/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை ஐகோர்ட் வாசலில் தன்னைத்தானே சுட்ட போலீஸ் | Madurai cop shoots | Madras High Court | police
மதுரை ஐகோர்ட் வாசலில் தன்னைத்தானே சுட்ட போலீஸ் | Madurai cop shoots | Madras High Court | police
மதுரை ஐகோர்ட் வாசலில் போலீஸ்காரர் விபரீத முடிவு அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். வயது 30. 2023ம் ஆண்டு இவர் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். தமிழ்நாடு சிறப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார்.
நவ 27, 2025