உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவை அசைக்க முடியாது; உத்தவுக்கு பட்னவிஸ் அழைப்பு Maharashtra Assembly | Fadnavis call for Uddhav|

பாஜவை அசைக்க முடியாது; உத்தவுக்கு பட்னவிஸ் அழைப்பு Maharashtra Assembly | Fadnavis call for Uddhav|

மகாராஷ்டிராவில் காணாமல் போனவர்களை மீட்பதில் மாநில அரசு மெத்தனம் காட்டுகிறது. ஆள் கடத்தல் அதிகரித்துள்ளதால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த வாரம் சட்டசபையில் குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தவ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சட்டசபையில் இன்று பதில் அளித்தார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ