உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல், அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் அடாவடி |mahatma g beer | russian beer company issue |putin

இஸ்ரேல், அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் அடாவடி |mahatma g beer | russian beer company issue |putin

ரஷ்யாவை சேர்ந்த ரிவோர்ட் மது உற்பத்தி நிறுவனம் மகாத்மா ஜி என்ற பெயரில் டின் பீர் தயாரித்து விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டின் பீரின் வெளிப்புறம் காந்தியின் படமும், மகாத்மா ஜி என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பி இருக்கிறது. ஒடிசா முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதி பேரனும், ஒடிசா அரசியல்வாதியுமான சுபர்னோ சத்பதி இந்த புகைப்படங்களை வெளியிட்டு, பிரதமர் மோடி அவருடைய நண்பரான ரஷ்ய அதிபரிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை