/ தினமலர் டிவி
/ பொது
/ கிளாஸ் நடத்திய பள்ளிகள் மீது கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்: மகேஷ் Mahesh | School Education
கிளாஸ் நடத்திய பள்ளிகள் மீது கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்: மகேஷ் Mahesh | School Education
காலாண்டு லீவுல கிளாஸ் நடத்துற பள்ளிகளை கணக்கு எடுக்கறோம்! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார்.
அக் 01, 2024