/ தினமலர் டிவி
/ பொது
/ எந்த ஆட்சியிலும் போலீஸ் இப்படித்தான்; அடித்தட்டு மக்கள் தானே சாகுறாங்க | ajithkumar case|
எந்த ஆட்சியிலும் போலீஸ் இப்படித்தான்; அடித்தட்டு மக்கள் தானே சாகுறாங்க | ajithkumar case|
திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறை, மக்களை காவல்துறை கையாளும் விதம் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜூலை 04, 2025