உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவி பயங்கரவாத முத்திரை குத்த நடந்த முயற்சி Malegaon Blast case | Mehboob Mujawar | RSS Chief |

காவி பயங்கரவாத முத்திரை குத்த நடந்த முயற்சி Malegaon Blast case | Mehboob Mujawar | RSS Chief |

மகாராஷ்டிராவின், நாசிக்கில் உள்ள மாலேகான் நகரில் 2008 செப்டம்பர் 29ல் ஒரு மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதலில் பயங்கரவாத எதிர்ப்பு குழு(Anti Terrorist Squad -ATS) இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோஹித் பிரசாத் உள்பட 7 பேர் மீது மும்பை என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை