உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்மா மேல கேஸ் போடுங்க மாலினி பரபரப்பு பேட்டி Mayiladuthurai police crime youngman lover protest

அம்மா மேல கேஸ் போடுங்க மாலினி பரபரப்பு பேட்டி Mayiladuthurai police crime youngman lover protest

மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த மாலினியும் 10 ஆண்டாக காதலித்து வந்தனர். வைரமுத்து பைக் மெக்கானிக். மாலினி சென்னையில் ஒரு நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி