BREAKING : தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு | Metro
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய ஏர்போர்ட் அமைக்கும் பணி நடக்கிறது பரந்தூர் ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழக அரசு திட்டம் ஏற்கனவே பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் வழியாக பரந்துார் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்
மார் 11, 2025