உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமும் விசாரணை நடக்கும்: நீதிபதி உத்தரவு முழு விவரம் minister ponmudi chennai high court justice N

தினமும் விசாரணை நடக்கும்: நீதிபதி உத்தரவு முழு விவரம் minister ponmudi chennai high court justice N

1996-2001ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2002ல் அதிமுக ஆட்சியின்போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை முதலில் நடந்தது. பிறகு, இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட், பொன்முடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, பொன்முடி மற்றும் மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து 2023ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை