/ தினமலர் டிவி
/ பொது
/ முதல் முறையாக ரயிலை காணப்போகும் மிசோரம் | Mizoram | Bairabi-Sairang rail link
முதல் முறையாக ரயிலை காணப்போகும் மிசோரம் | Mizoram | Bairabi-Sairang rail link
இந்திய ரயில்வே வரைபடத்தில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் மட்டும் இவ்வளவு காலம் இடம்பெறாமல் இருந்தது. கரடுமுரடான நிலப்பரப்பு, தண்டவாளம் அமைக்க முடியாத அளவுக்கு அங்குள்ள காலநிலை இதெல்லாம் பெரும் சவாலாக இருந்தது. இத்தனை சிக்கல்களையும் தாண்டி 10 வருட உழைப்புக்கு பிறகு அங்கே தண்டவாளம் அமைக்கப்பட்டு ரயில் இயக்கம் துவங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப விதை 1999 செப்டம்பரில் போடப்பட்டது.
ஜூலை 14, 2025