/ தினமலர் டிவி
/ பொது
/ வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வடகிழக்கின் பங்கு அளப்பரியது: மோடி Modi at Bharat Mandapam| North East I
வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வடகிழக்கின் பங்கு அளப்பரியது: மோடி Modi at Bharat Mandapam| North East I
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை கருதி, அந்த மாநிலங்களில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், ரைசிங் நார்த் ஈஸ்ட் என்ற பெயரில், இரண்டு நாள் முதலீட்டாளர் மாநாடு டில்லி பாரத் மண்டபத்தில் இன்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே 23, 2025