/ தினமலர் டிவி
/ பொது
/ ஜப்பானில் பயிற்சி பெறும் புல்லட் ரயில் டிரைவர்களுடன் சந்திப்பு | Modi at Japan | Bullet Rail Ride
ஜப்பானில் பயிற்சி பெறும் புல்லட் ரயில் டிரைவர்களுடன் சந்திப்பு | Modi at Japan | Bullet Rail Ride
ரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று டோக்கியோவில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், இன்று டோக்கியோவில் இருந்து புல்லட் ரயிலில் பயணித்து செண்டாய் நகருக்கு சென்றார். மோடியுடன் ஜப்பான் பிரதமர் இஷிபாவும் உடன் சென்றார். ரயில் பயணத்தின் போதே, புல்லட் ரயில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் மோடிக்கு விளக்கினர்.
ஆக 30, 2025