உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆஸ்திரியாவில் இந்திய சிறுமிக்கு மோடி இன்ப அதிர்ச்சி | Modi austria visit | Modi met indian diaspora

ஆஸ்திரியாவில் இந்திய சிறுமிக்கு மோடி இன்ப அதிர்ச்சி | Modi austria visit | Modi met indian diaspora

ரஷ்ய பயணத்தை முடித்த கையோடு ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடைசி 40 ஆண்டுகளில் ஆஸ்திரியா சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி தான். இதனால் அவருக்கு வரவேற்பு அளிக்க ஆஸ்திரிய வாழ் இந்தியர்களும் ஏராளமனோர் திரண்டனர். அவர்களிடம் மோடி உரையாடி மகிழ்ந்தார். அப்போது வின்சி என்ற சிறுமி, மோடி 3வது முறை பிரதமர் ஆனதை வாழ்த்தி ஒரு ஓவியம் வரைந்து இருந்தார். அதை பார்த்த மோடி நெகிழ்ச்சி அடைந்தார். சிறுமியிடம் உற்சாகம் பொங்க உரையாடினார்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை