உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குவாட் மாநாட்டில் மோடி பேசியது என்ன? Modi Speech at Quad Summit | India on Quad Summit

குவாட் மாநாட்டில் மோடி பேசியது என்ன? Modi Speech at Quad Summit | India on Quad Summit

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெலாவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ