உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யார் இந்த மோகினி மோகன் தத்தா? டாடாவின் மறுபக்கம் | Mohini Mohan Dutta | Ratan Tata

யார் இந்த மோகினி மோகன் தத்தா? டாடாவின் மறுபக்கம் | Mohini Mohan Dutta | Ratan Tata

டாடா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான ரத்தன் டாடா, கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவரது பல கோடி ரூபாய் சொத்துக்களை தனது மறைவுக்கு பிறகு யாருக்கு தர வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார். டாடா அறக்கட்டளை, தனது சகோதரர், உறவுமுறை சகோதரிகள், வீட்டுப் பணியாளர்கள், உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோரை தனது வாரிசுதாரர்களாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு ஒரு பகுதி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். தனது வளர்ப்பு நாய்களை கவனிக்கவும் தனியாக சொத்துக்களை ஒதுக்கியிருந்தார்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !