/ தினமலர் டிவி
/ பொது
/ குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? | Monkeypox | Guideline | Union government
குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? | Monkeypox | Guideline | Union government
அச்சுறுத்தும் குரங்கம்மை மாநிலங்களில் உஷார்! ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, இப்போது ஐரோப்பிய நாடுகளிலும், பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது. இந்த சூழலில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களை கையாள்வது குறித்த வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை அறிகுறி இருப்பவர்களை மற்ற நோயாளிகள், சுகாதார பணியாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
ஆக 21, 2024