உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவன் வேலைக்கு சென்றபின் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது?

கணவன் வேலைக்கு சென்றபின் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது?

நாமக்கல் மாவட்டத்தில், சேலம் சாலையில் உள்ள பதிநகரை சேர்ந்தவர் பிரேம் ராஜ். தனியார் வங்கியில் கிளை மேலாளராக இருக்கிறார். மனைவி மோகனப்பிரியா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகளும், 6 மாதங்களே ஆன மகனும் உள்ளனர். வழக்கம்போல் இன்று வேலைக்கு கிளம்பிய பிரேம் ராஜ், மனைவி, குழந்தைகளுக்கு கடையில் இருந்து டிபன் வாங்கி கொடுத்து விட்டு சென்றுள்ளார். காலையில் இருந்து மோகனப்பிரியா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மாலையில், பக்கத்து வீட்டினர் அதேச்சையாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை