உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கனிமொழி | MP Kanimozhi | DMK | Speech | Thiruchendur

விஜய் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கனிமொழி | MP Kanimozhi | DMK | Speech | Thiruchendur

சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் சுயநலத்திற்காக அமைத்துள்ள உங்கள் கூட்டணி கணக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர் என கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயை தி.மு.கவினர் விமர்சித்து வருகின்றனர். திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க எம்,பி கனிமொழியும் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ