உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் முருகன் பேச்சு! Murugan | BJP | PM Modi | Rozgar Mela | ICF

பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் முருகன் பேச்சு! Murugan | BJP | PM Modi | Rozgar Mela | ICF

மத்திய அரசின் ரோஜ்கர் மேளா மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 47 இடங்களில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொளி மூலம் பணி நியமன ஆணை வழங்கினார். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முருகன் கலந்து கொண்டார். அங்கு ரயில்வே, ஐசிஎஃப், பொதுத்துறை வங்கி, அஞ்சல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 251 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை