உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்-ஷாக் | myanmar earthquake | nepal earthquake | delhi | mandalay

டில்லியை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்-ஷாக் | myanmar earthquake | nepal earthquake | delhi | mandalay

நம் பக்கத்து நாடான மியான்மரை கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியது. 7.7 மற்றும் 6.9 ரிக்டரில் அடுத்தடுத்து வந்த பூகம்பத்தால் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். இன்னும் மீட்பு பணி முடியவில்லை. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இன்னும் 381 பேரை காணவில்லை. உலகை உலுக்கிய இந்த பூகம்பம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பாதிப்பை உண்டு பண்ணியது.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை