உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகையில் சரிந்த வீட்டு சுவர்; அதிகாலையில் அலறிய குடும்பம்! | Heavy Rain | Nagapattinam | house

நாகையில் சரிந்த வீட்டு சுவர்; அதிகாலையில் அலறிய குடும்பம்! | Heavy Rain | Nagapattinam | house

வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையில் நாகை செம்பியன் மகாதேவி கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவரின் கூரை வீடு இன்று அதிகாலை இடிந்தது. வீட்டின் பக்கவாட்டு சுவர் மொத்தமாக சரிந்து தூக்கத்தில் இருந்த முருகதாஸ் அவரது மனைவி, மகள், மகன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், நால்வரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை