உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை RSS விழாவில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் | Nainar Nagendran | Annamalai | SP Velumani

கோவை RSS விழாவில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் | Nainar Nagendran | Annamalai | SP Velumani

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24வது பேரூர் ஆதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா கோவையில் நடந்தது. விழாவையொட்டி பேரூர் ஆதீன மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது சகோதரர் உடன் விழாவில் பங்கேற்றார். வேலுமணியும், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை