/ தினமலர் டிவி
/ பொது
/ நிற்காமல் ஓடிய கன்டெய்னர் விடாமல் விரட்டிய போலீஸ் namakkal | police chasing | container lorry
நிற்காமல் ஓடிய கன்டெய்னர் விடாமல் விரட்டிய போலீஸ் namakkal | police chasing | container lorry
கேரளாவின் திருச்சூரில் நேற்று 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியில் தப்பி தமிழகத்திற்குள் வந்தனர். நாமக்கல், குமாரபாளையம் காவிரி பாலம் அருகே அந்த லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். நிற்காமல் வேகமாக ஓடியதால் போலீசார் விரட்டி சென்றனர். சங்ககிரி, வெப்படை 4 ரோடு வழியாக சென்ற கன்டெய்னர் லாரி, பைக், கார் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. 30 கிலோமீட்டர் சேஸிங் செய்த பின் சன்னியாசிபட்டி அருகே மடக்கி பிடித்தனர்.
செப் 28, 2024