உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீரழிந்துபோன பள்ளி கல்வி:மகேஷ் மீது அண்ணாமலை தாக்கு Namanasamuthiram Kudiyiruppu Pudukkottai govern

சீரழிந்துபோன பள்ளி கல்வி:மகேஷ் மீது அண்ணாமலை தாக்கு Namanasamuthiram Kudiyiruppu Pudukkottai govern

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி நமணசமுத்திரம் குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா உள்ளார். பள்ளியில் உள்ள கழிவறையை அப்பள்ளியில் பயிலும் மாணவர்களே சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அறந்தாங்கி தொடக்கக்கல்வி அலுவலர் கலா ராணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை