உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் பரபரப்பு அதிகாாிகள் அதிரடி nanganallur|Vetrrivel|velan|cinemas|seal|corporation

சென்னையில் பரபரப்பு அதிகாாிகள் அதிரடி nanganallur|Vetrrivel|velan|cinemas|seal|corporation

சென்னை நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் வேலன் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு, வெற்றிவேல், வேலன் என 2 தியேட்டர்கள் இயங்கி வருகிறது. இந்த காம்ப்ளக்ஸ் மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கன்டோன்மென்ட் சண்முகத்திற்கு சொந்தமானது. 2018ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வரியை உயர்த்தியது. அதனால் வரியை கட்ட தியேட்டர் நிர்வாகம் மறுத்தது. வரி உயர்வை எதிர்த்து இரு தியேட்டர் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !