/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் புயல் ஓய்ந்தும் மழை நிற்கல! | National Disaster Rescue Force | Chennai Rain | IMD
சென்னையில் புயல் ஓய்ந்தும் மழை நிற்கல! | National Disaster Rescue Force | Chennai Rain | IMD
புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி ஹரி ஓம் காந்தி கேட்டறிந்தார். டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் தேவைப்பட்டால் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருவார்கள் என்றார்.
டிச 01, 2025