உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யானை தந்தத்தால் செய்த ₹35 லட்சம் கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் | Navabhashana Statue|₹25 Crore

யானை தந்தத்தால் செய்த ₹35 லட்சம் கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் | Navabhashana Statue|₹25 Crore

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக நவபாஷாண சிலைகள், யானை தந்தத்தால் செய்த சிலைகள் விற்கப்படுவதாக மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பல இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பத்தை சேர்ந்த ராஜன், வெங்கடேசன் ஆகிய இருவர், மத்திய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசிடம் கையும் களவுமாக சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார் 25 கோடி மதிப்பிலான 2 அடி உயரம், 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலையும்,

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை