/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking பிரியங்காவை எதிர்க்கும் பாஜ வேட்பாளர் அறிவிப்பு Navya Haridas vs Priyanka wayanad b
Breaking பிரியங்காவை எதிர்க்கும் பாஜ வேட்பாளர் அறிவிப்பு Navya Haridas vs Priyanka wayanad b
ராகுல் எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் வயநாடு லோக்சபா தொகுதியில் நவம்பர் 13ல் இடைத்தேர்தல் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டி பிரியங்காவை எதிர்த்து களமிறங்கும் பாஜ வேட்பாளர் அறிவிப்பு நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என, பாஜ தலைமை அறிவிப்பு பிரியங்காவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி போட்டி
அக் 19, 2024