உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 76 வீரர்களை கொன்று குவித்த சமூக விரோதிக்கு முடிவு Anti Naxal Operation | Chhattisgarh Naxal |

76 வீரர்களை கொன்று குவித்த சமூக விரோதிக்கு முடிவு Anti Naxal Operation | Chhattisgarh Naxal |

சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு துவக்கம் முதலே நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, அடர்ந்த வனப்பகுதி, மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்க சிஆர்பிஎப் மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் இன்று நடந்த நக்சல் வேட்டையில், அந்த இயக்கத்தின் பொது செயலாளராக பதவி வகித்த மூத்த

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை