உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணி தீவிரம் ! Naxals shot dead | Telangana Anti Naxal operation | Chhattisga

நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணி தீவிரம் ! Naxals shot dead | Telangana Anti Naxal operation | Chhattisga

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் நக்சல்கள் அட்டூழியம் அதிகரித்தது. அவர்கள் பொதுச் சொத்துக்களை நாசம் செய்து, போலீசார் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். நக்சல்களின் கொட்டத்தை அடக்க போலீசார் திட்டமிட்டனர். சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் நக்சல்களை கண்டறிவது போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. நக்சல்கள் வனப்பகுதியில் பதுங்குதல், எல்லையோர மாவட்டம் என்பதால், அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் சென்று தலைமறைவாதல் என போலீசுக்கு போக்கு காட்டி வந்தனர்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை