உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மியான்மரில் இந்தியா குண்டு மழை-பகீர் பின்னணி Nayan Asom | india vs ulfa-i | indian army israel drone

மியான்மரில் இந்தியா குண்டு மழை-பகீர் பின்னணி Nayan Asom | india vs ulfa-i | indian army israel drone

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்த நம் ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. 100 பயங்கரவாதிகளையும் கொன்று குவித்தது. இப்போது அதே பாணியில் வடகிழக்கு மாநிலங்களை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை குறிவைத்து மியான்மர் நாட்டுக்குள் புகுந்து குண்டு வீசி அங்குள்ள பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் போட்டு தள்ளியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்தியா-மியான்மர் எல்லையில் உல்ஃபா-ஐ, நாகா போன்ற பல கிளர்ச்சி படைகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி