உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் 1 லிட்டர் நீரா பான டெட்ரா பேக் அறிமுகம்! Neera Drink | coconut Product | Tetra Pak | Covai

கோவையில் 1 லிட்டர் நீரா பான டெட்ரா பேக் அறிமுகம்! Neera Drink | coconut Product | Tetra Pak | Covai

உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், நீராபானம் தயாரிக்கப்பட்டு கோவை பகுதிகளில் 200 மில்லி டெட்ரா பேக்குகளில் விற்கப்படுகிறது. தற்போது 1 லிட்டர் நீரா பான டெட்ரா பேக் அறிமுக விழா கோவையில் நடந்தது. குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுரா பிரசாத் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அனைத்து சத்துக்களும் இயற்கையாகவே நிறைந்துள்ள நீராபானம் குடல் பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. குடலை சுத்தபடுத்தி உடலை தூய்மையாக வைத்து கொள்ள உதவுவதாகவும், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அருந்துவதற்கு உகந்தது நீரா பானம் என்றும் டாக்டர் கூறினார்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை