/ தினமலர் டிவி
/ பொது
/ ஐகோர்ட் உத்தரவால் தமிழக கோர்ட்களுக்கு பலத்த பாதுகாப்பு | Nellai Court | Shankar Jiwal Dgp
ஐகோர்ட் உத்தரவால் தமிழக கோர்ட்களுக்கு பலத்த பாதுகாப்பு | Nellai Court | Shankar Jiwal Dgp
ஐகோர்ட் உத்தரவால் தமிழக கோர்ட்களுக்கு பலத்த பாதுகாப்பு திருநெல்வேலி மாவட்ட கோர்ட்டில், இரு தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞர், கோர்ட் வாசலில் 7 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட கோர்ட்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், இடைக்கால நடவடிக்கையாக, அனைத்து கோர்ட் வளாகத்திலும் ஒரு எஸ்ஐ தலைமையில் 2க்கு மேற்பட்ட பாதுகாப்பு குழுவை பணியில் அமர்த்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார்.
டிச 23, 2024