/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு ஆவணங்களை இடம் மாற்றும் அதிகாரிகள்! Nellai Rain | Flood Affect | Collector Office
அரசு ஆவணங்களை இடம் மாற்றும் அதிகாரிகள்! Nellai Rain | Flood Affect | Collector Office
திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் கனமழையால், தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது கலெக்டர் ஆபீஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அப்போது கலெக்டர் ஆபீசில் இருந்த முக்கிய அரசு ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து நாசமாகின. இந்நிலையில் தற்போது பெய்யும் கனமழையால், மீண்டும் அது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிச 14, 2024