உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காத்மாண்டு முகாமில் காணாமல் போன தமிழர்கள் எத்தனை பேர்? ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

காத்மாண்டு முகாமில் காணாமல் போன தமிழர்கள் எத்தனை பேர்? ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேபாளம், கைலாஷ் - மானசரோவர் ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில், ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலரை காணவில்லை.

செப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை