/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு | New DGP in charge | Case filed | Against TN govt |
தமிழக அரசுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு | New DGP in charge | Case filed | Against TN govt |
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது 35 ஆண்டுகால சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, தமிழகத்தில் தீயணைப்பு துறை கமிஷன் என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். புதிய சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிபிஜியாக, நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செப் 01, 2025