/ தினமலர் டிவி
/ பொது
/ திருமணமான 15 நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம் | New groom faint | Tirupati temple | Pilgrimage
திருமணமான 15 நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம் | New groom faint | Tirupati temple | Pilgrimage
திருத்தணியை சேர்ந்த நரேஷ் பெங்களூரில் செட்டிலாகி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியில் இருக்கிறார். 32 வயதான இவருக்கு 15 நாட்களுக்கு முன்பு சுவாதி என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் பெற்றோர் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புறப்பட்டனர். வெள்ளிக்கிழமை மாலை திருப்பதி வந்த அனைவரும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து சென்றனர். 2,350வது படியை அடைந்தபோது நரேஷ்க்கு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக 24, 2024