உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியனுக்கு நடந்தது என்ன? நேரில் பார்த்த NRI பரபரப்பு பேட்டி | Indian student Handcuffed | Newark

இந்தியனுக்கு நடந்தது என்ன? நேரில் பார்த்த NRI பரபரப்பு பேட்டி | Indian student Handcuffed | Newark

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை அவரவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், நியூ ஜெர்ஸியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவருக்கு நடந்த கொடூர சம்பவம் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை