/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டம் தாக்கலானது! Tamilnadu Assembly | MK Stalin | Hooch Tragedy
சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டம் தாக்கலானது! Tamilnadu Assembly | MK Stalin | Hooch Tragedy
சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதன்படி சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அவர்களின் அசையும், அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜூன் 29, 2024