உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமும் 8000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா முடிவு! Tamilnadu | Karnataka | Kaveri Water Sharing

தினமும் 8000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா முடிவு! Tamilnadu | Karnataka | Kaveri Water Sharing

காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. அதில் இம்மாதம் இறுதி வரை தினமும் 1 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து காவிரி நீர்திறப்பு குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் பெங்களூரு விதான் பவான் சவானில் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார், எதிர்கட்சி தலைவர் அசோக், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ