உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை மிரட்டியது இவரா? | Armstrong case | death threat letter | Sambo Senthil

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை மிரட்டியது இவரா? | Armstrong case | death threat letter | Sambo Senthil

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழகத்தையே உலுக்கியது. கொலை நடந்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்பாட்டுக்கு வந்த கொலையாளிகள், உடந்தையாக இருந்தவர்கள் என 21 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடந்த ஆற்காடு சுரேஷ் கொலை, சம்போ செந்திலுடன் வளர்ந்த பகை உள்ளிட்ட பல காரணங்கள் கொலை பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் சம்போ செந்திலும், ஆற்காடு சுரேஷசின் வலதுகரமும் ஆன சீசிங் மணி தலைமறைவாக உள்ளனர்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ