உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தகுதி நீக்கத்தால் விடைபெறுவதாக அறிவிப்பு ; ரசிகர்கள் அதிர்ச்சி | Vinesh Phogat quits| Paris Olympics

தகுதி நீக்கத்தால் விடைபெறுவதாக அறிவிப்பு ; ரசிகர்கள் அதிர்ச்சி | Vinesh Phogat quits| Paris Olympics

கடைசி நேரத்தில் அதிக எடை காரணமாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுதும் அதிர்ச்சியை தந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல் முறையீடு செய்த நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அதை விசாரிக்கிறது. மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார் வினேஷ் போகத். வினேஷ்க்கான வாய்ப்புகள் முடிந்து விட்டதாகவே சர்வதேச மல்யுத்த சங்கம் அறிவித்து உள்ளது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ