/ தினமலர் டிவி
/ பொது
/ இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம்... பூரித்த தமிழர் | PM Modi poland ukraine visit | Modi warsaw
இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம்... பூரித்த தமிழர் | PM Modi poland ukraine visit | Modi warsaw
போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் போலந்து நாட்டுக்கு சென்றார். கடந்த 45 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் போலந்து செல்வது இதுதான் முதல்முறை. மோடிக்கு தலைநகர் வார்சா ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆக 21, 2024