உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்போலோ மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை actor rajnikanth admit| apollo| super star

அப்போலோ மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை actor rajnikanth admit| apollo| super star

அப்போலோ மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை actor rajnikanth admit| apollo| super star ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் 10 தேதி திரைக்கு வருகிறது. அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். 73 வயதான ரஜினிகாந்த் வழக்கமான இதய பரிசோதனைகளுக்காக இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதி கேட்டு இருந்தார். இன்று காலை அவருக்கு முக்கிய மருத்துவ பரிசோதனை நடைபெற இருந்தது. ஆனால், நேற்று இரவு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் நேற்றிரவே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் அட்மிட் ஆனார். ரஜினிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை