உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / படிச்சு படிச்சு சொல்லியும் ரிஸ்க் எடுத்த வாகன ஓட்டிகள் | chennairains | Redalert | Flood

படிச்சு படிச்சு சொல்லியும் ரிஸ்க் எடுத்த வாகன ஓட்டிகள் | chennairains | Redalert | Flood

படிச்சு படிச்சு சொல்லியும் ரிஸ்க் எடுத்த வாகன ஓட்டிகள் | chennairains | Redalert | Flood சென்னை ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் திருமுல்லைவாயிலில் இருந்து ஆவடி செல்லும் சி.டி.எச் சாலையில் 2 கிமீ தூரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த இடமே மினி கடல் போல் காட்சி அளிக்கிறது. வாகனங்கள் பழுதாகி நிற்பதால், தள்ளிக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை