உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சூலூர், வரப்பட்டியில் ஆய்வு செய்த அமைச்சர் ராஜா தகவல்! TRB Raja | Minister | SIPCOT | Covai

சூலூர், வரப்பட்டியில் ஆய்வு செய்த அமைச்சர் ராஜா தகவல்! TRB Raja | Minister | SIPCOT | Covai

சூலூர், வரப்பட்டியில் ஆய்வு செய்த அமைச்சர் ராஜா தகவல்! TRB Raja | Minister | SIPCOT | Covai கோவை மாவட்டம் சூலூர் மற்றும் வரப்பட்டியில் ராணுவ தொழிற்பேட்டை, ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிப்காட் தொழில்பேட்டை அமைய உள்ள இடத்தை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார். வரப்பட்டியில் இதுவரை 320 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜா கூறினார். நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது மேலும் நிலம் எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ