/ தினமலர் டிவி
/ பொது
/ பிரியங்கா வெற்றியால் குஷியான வதேரா Wayanad election result| Priyanka | Congress | Kerala bye electio
பிரியங்கா வெற்றியால் குஷியான வதேரா Wayanad election result| Priyanka | Congress | Kerala bye electio
பிரியங்கா வெற்றியால் குஷியான வதேரா Wayanad election result| Priyanka | Congress | Kerala bye election வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், டில்லியில் மகிழ்ச்சியுடன் பேட்டி கொடுத்தார், கணவர் ராபர்ட் வதேரா. நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் என் மீது அன்பு மழை பொழிகின்றனர் நான் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறேன் இப்போதைக்கு நான் பார்லிமென்ட் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை பார்லிமென்ட் செல்ல பிரியங்கா தயாராகிவிட்டார் எனக்கான நேரம் வரும் போது அது கட்டாயம் நடக்கும் மக்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கும் என ராபர்ட் வதேரா கூறினார்.
நவ 23, 2024