உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெஞ்சல் புயல் பந்தாடிய போது நடந்த சம்பவங்கள் | cyclone fengal | TN rain | IMD fenjal update

பெஞ்சல் புயல் பந்தாடிய போது நடந்த சம்பவங்கள் | cyclone fengal | TN rain | IMD fenjal update

தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. நேற்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் திடீரென தாமதம் ஏற்பட்டது. மாலை 5:30 மணிக்கு பிறகு காரைக்கால், மாமல்லபுரம் இடையே புயலின் முன் பகுதி படிப்படியாக கரையை கடக்க ஆரம்பித்தது. நள்ளிரவு 10:30 முதல் 11:30 மணி இடையே புதுச்சேரியையொட்டியபடி புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது. இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழந்தபடி தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை