உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING பெஞ்சல் புயல் பற்றி உச்சக்கட்ட குழப்பம்-பரபரப்பு cyclone fengal | fenjal update | chennai

BREAKING பெஞ்சல் புயல் பற்றி உச்சக்கட்ட குழப்பம்-பரபரப்பு cyclone fengal | fenjal update | chennai

BREAKING பெஞ்சல் புயல் பற்றி உச்சக்கட்ட குழப்பம்-பரபரப்பு cyclone fengal | fenjal update | chennai பெஞ்சல் புயல் பற்றி அதிர்ச்சி கிளப்பும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புயல் இன்னும் கடலில் தான் இருக்கிறது; கரையை கடக்கவில்லை என்று சொல்வதால் குழப்பம் பெஞ்சல் புயல் நள்ளிரவே கரையை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக சொன்னது வானிலை மையம் புதுச்சேரியில் இரவு 10:30 முதல் 11:30 மணி இடையே கண் பகுதி கரையை கடந்ததாக அறிவிப்பு தனியார் ஆய்வாளர்கள் கணிப்பில் முரண்பட்ட தகவல் வெளியாவதால் மக்கள் குழப்பம் பெஞ்சல் இன்னும் கடல் பகுதியில் தான் இருக்கிறது என தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் இன்று மதியம் முதல் மாலை இடையே தான் புயல் கரை கடக்கும் என்கிறார் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் பகுதிகளில் மாலை வரை புயல் பாதிக்கும் அபாயம் சென்னையிலும் இன்று கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் அப்டேட்

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ