/ தினமலர் டிவி
/ பொது
/ விபத்தில் சிக்குவோருக்கு 7 நாளுக்கு இலவச சிகிச்சை nitin gadkari | Announces | cashless treatment
விபத்தில் சிக்குவோருக்கு 7 நாளுக்கு இலவச சிகிச்சை nitin gadkari | Announces | cashless treatment
போக்குவரத்து துறை தொடர்பான கொள்கைகளை வகுக்க மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. பல மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது இந்தியாவில் 2024ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்தனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் ஹெல்மெட் அணியாதவர்கள். இறந்தவர்களில் 66 சதவீதம் பேர், 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.
ஜன 08, 2025